இந்திய தலைநகர் புதுடில்லியிலுள்ள விமான நிலையத்தில் முஸ்லிம்களுக்கு தொழுகைக் கூடம் ஆண் - பெண்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள தொழுகைக் கூடத்தின் படக்காட்சிகள்:-
அய்க்கிய அரபு அமீரகம் - இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் (IMAN) அமைப்பின் சார்பில் 02.12.2010 அன்று நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான், நடுவண் விமான போக்குவரத்து அமைச்சரிடம் தான் அதற்கான கோரிக்கையை வைத்ததாகவும் அதன் பலனாக தொழுகைக்கூடம் நிறுவப்படுவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
அமெரிக்காவிலிருந்து...
ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல்,

No comments:
Post a Comment