செயற்குழு அழைப்பிதழ்.
நாள் : 21-01-2011 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி.
இடம் : டாக்டர் இத்ரீஸ் இல்லம், அல்-கோபர்.
அன்புக்குரிய மன்ற சகோதரர்களே,
வருகிற 21-01-2011வெள்ளி மாலை 5மணிக்கு அல்-கோபார் டாக்டர் இத்ரீஸ் அவர்களின் இல்லத்தில் வைத்து இன்ஷா அல்லாஹ் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் நடை பெற இருக்கிறது. ஆதலால் நம் மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்..
அத்துடன் சந்தா பாக்கிகள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் செலுத்தி
நம் நற்பணிகள் மென்மேலும் தொடரவும் வளரவும் நல்லாதரவு தருமாறு
வேண்டுகிறோம்.
வஸ்ஸலாம்.
தங்களின் அன்புக்குரிய
மன்ற நிர்வாகிகள்.
Kayal patnam Dammam Kayal Welfare Association Executive meeting invitation
No comments:
Post a Comment