தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்ட அழைப்பு
வருகிற 21-01-2011வெள்ளி மாலை 5மணிக்கு அல்-கோபார் டாக்டர் இத்ரீஸ் அவர்களின் இல்லத்தில் வைத்து இன்ஷா அல்லாஹ் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் நடை பெற இருக்கிறது. ஆதலால் நம் மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
இவண்
தலைவர் , உப தலைவர் மற்றும் செயலாளர்
No comments:
Post a Comment