நேற்று (26/01) இரவு சுமார் 2:30 மணியளவில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் துவங்கி மழை அதிகாலை வரை நீடித்தது.
அதன் பிறகு ஜித்தாவில் காலை 10 மணிக்கு துவங்கிய மழை மாலையிலும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சென்ற வருடம் ஜித்தாவில் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதில் இருந்து மிளாவில்லை இந்த நிலையில் தற்போதைய மழை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி.
அரப் நியூஸ்

No comments:
Post a Comment