சிறந்த பள்ளி – 2011 - அறிவியல் கண்காட்சிக்கான விருது.
நமது காயல் நற்பணி மன்றம் தம்மாம் இந்த கல்வியாண்டு முதல் காயல் நகரிலேயே சிறந்து விளங்கும் பள்ளிக்கு சிறந்த பள்ளி – 2011 – அறிவியல் கண்காட்சிக்கான விருது என்ற விருதை இன்ஷா அல்லாஹ் வழங்கி சிறப்பிக்க உள்ளது.
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்ராஃ