Saturday, October 15, 2011

அக். 21இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழு! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!

சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60ஆவது பொதுக்குழுக் கூட்டம் 21.10.2011 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள அழைப்பு
சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60ஆவது பொதுக்குழுக் கூட்டம் 21.10.2011 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள அழைப்பு
விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-

தகவல்:
தம்மாம் காயல் நற்பணி ,
தம்மாம், சஊதி அரபிய்யா.

No comments:

Post a Comment